ஒசூர்: தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் ஏற்றிவந்த லாரி டிரைவர்களை தாக்கி பலகோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.<br />Mi phone worth few crores robbed by robbers in hosur national highway