#YogiBabu<br />#PeiMama<br /><br />Yogi Babu Pei mama audio launch <br />சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்த படம் 'பேய்மாமா'. ஆனால், சில காரணங்களால் வடிவேலு நடிக்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பேய் மாமா ஆடியோ வெளியீட்டு விழா