Surprise Me!

Real Heroes of Tamilnadu - Pamayan

2020-10-21 1 Dailymotion

Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU

வேளாண் பொருளியல் நிபுணர் பாமயன். இவருடன் ஒரு மணி நேரம் பேச விட்டுக் கேட்டால், 'மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பிரலாமா?' என்று நகரத்தில் வேலை பார்க்கும் எந்த விவசாயி வீட்டுப் பிள்ளையும் நினைப்பான். அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தின் மீது நம்பிக்கை விதை விதைக்கிறார் பாமயன். .

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV

Buy Now on CodeCanyon