Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU

இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், செய்தித் தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட நடமாடும் மினி லைப்ரரி அண்ணாவின் ஷேர் ஆட்டோ. வை-ஃபை இன்டெர்நெட் கனெக்ஷன், எ ஈஸி ரீ-சார்ஜ் வசதி, செல்போன்களை சார்ஜ் போடும் 'பின்' வசதி, மினி டி.வி, சிடி பிளேயர் என ஹைடெக் இன்டெர்நெட் கஃபேவாகவும் இருக்கிறது இந்த ஷேர் ஆட்டோ. .

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV