Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU

கருவேல மரங்கள் சூழ்ந்த ஓரிக்கோட்டை கிராமத்தின் விவசாயக் கூலித் தொழிலாளியான சந்தனமேரி யின் வாழ்க்கைக் கதை அசாத்தியமானது!
இறுக்கமான சாதி நடைமுறைகளைக்கொண்ட தேவகோட்டைப் பகுதியில் 'உழைக்கும் பெண்கள் இயக்கம்' என ஓர் அமைப்பைக் கட்டி எழுப்பிஇருக்கும் இவர், பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர். .

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV