சீமான் - கயல்விழி திருமணம்!
இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நேற்று திருமணம் நடந்தது. அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் பலர் மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினர். .
Subscribe https://goo.gl/1U8hGV More from NamTamilar https://goo.gl/TOUaFk
TN Election 2016 full coverage http://www.vikatan.com/election
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
http://www.vikatan.com