Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU

தமிழ் பஞ்ச் வசனங்கள் ஆங்கிலத்தில் இருந்தால்??!!
If Tamil Cinema punch dialogues in English

என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷம் நானா செதுக்குனது டா!

ஹலோ பாஸ்! சைதை சரோஜா அக்கா அனுப்பிச்சாங்க! ஃப்ரெண்டு! லவ் மேட்டரு! ஃபீல் ஆயிட்டாப்புல! ஹாஃப் சாப்ட்டா கூல் ஆகிடுவாப்ல!

5000 கோடி! 5000 கோடி கடன் வாங்குன ஒரு பீர் ஃபேக்டரி ஓனர் என்னால அந்த கடன கட்ட முடியாதுனு கைய தூக்குறான். அதுக்காக அவன் தற்கொலை பண்ணிக்கல, அவனுக்கு கடன் கொடுத்த பேங்காரரும் தற்கொல பண்ணிக்கல! ஆனா 5000 ரூபாய் கடன் வாங்குன ஒரு ஏழை விவசாயி...அந்த கடன கட்ட முடியாம பூச்சி மருந்து குடிச்சு தற்கொலை பண்ணிக்குறான்.

ஊரு விட்டு ஊரு! நாடு விட்டு நாடு! கண்டம் விட்டு கண்டம் குறிக்கோளோட பாஞ்சு குறி வைச்சு தாக்குற ஏவுகணைடா

நீ மோசமானவன்னா நா ரொம்ப மோசமானவன்!
நீ பொறுக்கினா நா கேடுகெட்ட பொறுக்கி!
நீ மாஸ்ன்னா நா பக்கா மாஸ்!
தொட்டுட்டல ஆழம் தெரியாம கால விட்டுட்டல!
ஏழு கடல் தாண்டி திருபாற்கடல் போனாலும் திரும்ப வந்து வெட்டுவேன்!
மூச்சுவிடுற கேப்புல மூச்ச தூக்கட்டா!
மொட்ட சிவா! கெட்ட சிவாடா! .

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV