பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்துகிறீர்களா? பொதுவாகவே மக்கள் மனதில் பொதுக்கழிப்பிடங்கள் என்றால் சுகாதாரமற்றவை என்றுதான் இருக்கும். அது உண்மையும் கூட...இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு கூட இருந்து விடுவார்கள். ஆனால் பொதுக் கழிப்பிடங்களை பயன்படுத்தமாட்டேன் என்பவர்கள் அதிகம். இவை சுகாதாரமாக இருக்காததற்கு யார் காரணம்? இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என மக்களிடம் கருத்து கேட்டோம்.
Subscribe https://goo.gl/1U8hGV More from Voice of Common Man : https://goo.gl/fssh0X
TN Election 2016 full coverage http://www.vikatan.com/election
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
http://www.vikatan.com