குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

ஊட்டி என்றதும் மலை ரயில் நினைவுக்கு வரும். மலை மீது ஊர்ந்து செல்லும் அதன் அழகைப் பார்க்க ரசிகர் பட்டாளமே உண்டு. மலைகளின் ராணியான ஊட்டிக்கு வரும் வெளிநாட்டவரையும் சுண்டி இழுக்கும் இந்த ரயில், எங்கள் பள்ளிக்கு மிக அருகில்தான் கடந்து போகும். அதன் குயில் போன்ற ஓசையைக் கேட்கும்போதே உற்சாகமாக இருக்கும். ரயில்வேயின் சீனியர் செக்ஷன் இன்ஜினீயர் ஆன்டோ பாபு ஜோஸ், இந்த மலை ரயிலின் சிறப்புகள் பற்றி சொல்றதைக் கேட்போம் வாங்க.Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com