ஜெயலலிதா விட்டுச்சென்ற இடத்தை நிரப்பப்போவது யார்? ஜெ. மறைவுக்கு பிறகு யாரும் தொகுதி பக்கமே வரவில்லை, மலைபோல் குவிக்கப்படும் குப்பைகளால் கொசுக்கள் உருவாகுகிறது, குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதினால் குடி தண்ணீரும் சரியாக இல்லை மற்றும் பல விசயங்களை முன்வைக்கிறார்கள் மக்கள். <br />CREDITS<br />Reporter Bhuvaneshwari , Camera - Ramesh Kannan , Voice - Gopal , Edit - Rajasekar ,Associate Producer - Karthick.K, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J Producer - Dhanyaraju .<br />Subscribe: https://goo.gl/wVkvNp Convict Sasikala: https://goo.gl/9YrmyE JV Breaks: https://goo.gl/ome71v Voice of Common Man: https://goo.gl/6zS8dM https://twitter.com/#!/Vikatan#voiceofcommonman<br />https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com