Surprise Me!

மோடியிடம் பீட்டா போட்ட குண்டு! அசைவத்தை தவிர்க்க நீங்கள் தயாரா?

2020-10-21 0 Dailymotion

பீட்டா குறிப்பிட்டிருக்கும் சில தகவல்கள், இனி கறி கடைகளை நோக்கிப் போனால், நீங்கள் குற்றவாளி என்ற முத்திரையை முகத்தில் சுமக்க நேரலாம் என்ற அளவிற்கு உள்ளது. இந்திய தேசத்தில் நிலவும் கடுமையான பஞ்சத்துக்கு, பூமி வெப்பமயமாதலுக்கு, வானிலை மாற்றங்களுக்கு, இயற்கைப் பேரிடர்களுக்கு என எல்லாவற்றிருக்கும் முக்கியக் காரணி மாமிசம் உண்பது என்ற கருத்தை முன்வைக்கிறது பீட்டா. <br />CREDITS<br />Host - Varun, Script - Kalai Selvan, Camera - Dinakaran, Edit - , Associate Producer - Karthick.K, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - Karthick.J, Prashanth Balaji, Producer - Dhanyaraju .<br />Subscribe: https://goo.gl/wVkvNp JV Breaks: https://goo.gl/lXDYnd Environment: https://goo.gl/DgIwJZ Voice of Common Man: https://goo.gl/WWcHEz Pink Talk: https://goo.gl/Jnvaz0 https://twitter.com/#!/Vikatan/#NEET/... https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com.

Buy Now on CodeCanyon