ஒரு நாட்டின் முதலமைச்சர்கே இந்த நிலைமை என்றால் ஒரு சாமானிய மக்களின் நிலை... 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 மரணமடைந்தார். இது இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஜெ. வின் மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா என்று கண்டு அறிய விசாரணை கமிஷன் ஒரு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த முதலமைச்சர் ஆரம்பித்துள்ளார். ஜெ.வை ஏன் யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை, அ.தி.மு.க உறுப்பினர்களின் பொய்யான தகவல்கள் மற்றும் பல. இந்த விசாரணை கமிஷன் மூலம் என்னென்ன உண்மைகள் வெளிவர போகுது என்று பார்ப்போம்.
T.N. to probe Jayalalithaa's death

Enquiry commission for Jayalalitha's death
CREDITS
Camera - Nagamani, Karthi.B, Dinakaran, Rameshkannan | Edit - Arun.B, Jaking skims
Subscribe : https://goo.gl/wVkvNp Socio Talk: https://goo.gl/bqijHV Jai Ki Baat: https://goo.gl/fzMqni MR.K Series: https://goo.gl/UffQFm JV Breaks: https://goo.gl/3Xoivv Voice of Common Man: https://goo.gl/pDKgiL Facebook : https://www.facebook.com/Vikatantv/