கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவால் கட்சியை அவரால் பெரும் அளவு கவனிக்க முடியாமல் ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஸ்டாலின் இயக்கும் தி.மு.க இப்போது தனது பலத்தை இழந்து வருகிறது என கூறப்படுகிறது. கருணாநிதி நலமாக இருந்தால் இப்போது நடக்கும் அ.தி.மு.க ஆட்சியை களைத்து இருப்பாரோ? இப்போது உள்ள தி.மு.கவின் நிலை என்ன தெரியுமா? அழகிரி முதலமைச்சரானால் என்ன ஆகும் தமிழகம். மேலும் பல கேள்விகளும், விடைகளும். <br />CREDITS<br />Host - Thirumavelan| Camera - Karthik, Dinakaran, Sakthivel | Edit - Senthil Kumar<br />Subscribe : https://goo.gl/wVkvNp Socio Talk: https://goo.gl/MhfZyq Jai Ki Baat:https://goo.gl/2C5XTS MR.K Series: https://goo.gl/nAEoMq JV Breaks: https://goo.gl/FmeJkS Voice of Common Man: https://goo.gl/DmZkBD Facebook : https://www.facebook.com/Vikatantv/