Surprise Me!

'ஆப்ரேஷன் திராவிடம்': கமல் பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல் அல்ல ! - தெலுங்கு நடிகர் சிவாஜி

2020-10-21 0 Dailymotion

தென் மாநிலங்களில் காலூன்ற ரூ.4,800 கோடி செலவில் ஆப்ரேஷன் திராவிடம் என்ற திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி உருவாக்கியிருப்பதாக பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதற்காக ரூ.4,800 கோடி ஆப்ரேஷன் திராவிடா என்ற பெயரில் திட்டத்தை வகுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து தெலுங்கு நடிகர் என்ன கூறியிருக்கிறார் என்று இந்த வீடியோவில் பார்ப்போம்.<br />CREDITS<br />Host - Varavanai Senthil | Reporter - Se.Tha Elangovan | Camera - Dramendra | Edit - Rajasekar<br />Subscribe : https://goo.gl/wVkvNp JV Breaks: https://goo.gl/dDmDgN Jai Ki Baat: https://goo.gl/idKZvD

Buy Now on CodeCanyon