Surprise Me!

குட்கா விவகாரம்: ஜார்ஜ் உண்மையை சொன்னால் என்ன ஆகும் ?

2020-10-21 1 Dailymotion

கடத்த ஆண்டு குட்கா விவகாரம் பெரும் அளவில் வெடித்தது. இதில் அப்போது இருந்த கமிஷ்னர் ஜார்ஜ், டி.ஜி.பி ராஜேந்திரன், ராம மோகன ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இதில் சிக்கினார். தற்போது உள்ள நிலையில் ஜார்ஜ் உண்மைகளை சொல்லப்போகிறார் என தகவல்கள் வெளியாகின. அப்படி உண்மையை கூறினால் என்ன ஆகும் தமிழக அரசு ? மேலும் தெரிந்துக்கொள்ள முழு விடியோவை பார்க்கவும். <br />CREDITS<br />Host - Se.Tha Elangovan | Script - N.B Sethuraman | Camera -Dharmendra | Edit - Arun<br />Subscribe : https://goo.gl/wVkvNp JV Breaks: https://goo.gl/UcPbxY Jai Ki Baat: https://goo.gl/idKZvD

Buy Now on CodeCanyon