மத்திய பாதுகாப்பு படையின் கண்காட்சிக்கு வருகைதரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவதில் தீவிரமாக இருக்கின்றனர் தி.மு.க’வினர். அதே நிலையில் காவல் துறையினர் மத்தியில் ஆபரேஷன் TMG என்ற வார்த்தை அடிபட்டு வருகிறது. அது என்ன ஆபரேஷன் TMG? என்ற விளக்கமும், தி.மு.க’வினரின் கறுப்பு கொடி போராட்டம் பற்றிய தகவல்களும் இந்த வீடியோவில் உள்ளது.<br />CREDITS<br />Voice - Soundarya Edit - Hassan<br />Subscribe : https://goo.gl/wVkvNp Daily Bytes: https://goo.gl/aaud8i Cauvery Water Dispute: https://goo.gl/VLCSDf JV Breaks: https://goo.gl/jMx49S