Surprise Me!

கவர்னர் மாளிகையை சுற்றும் மர்மங்கள் !

2020-10-21 0 Dailymotion

தனக்கென ஒரு தனி ஆட்சியை நடத்தி வருகிறார் நம்ம கவர்னர் பன்வரிலால் புரோஹித். ராஜ் பவன் அதிகாரிகளை பணி மாற்றம் செய்வது, இதுவரை ராஜ் பவன் ஊழியர்களை விசாரிக்காத போலீஸ் இப்போது கிண்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். 10 கோடி ஊழல் செய்த நாற்காலி விற்பனையாளர். ஒரு மர்மமான பங்களா போல காட்சியளிக்கிறது ராஜ் பவன். இது அனைத்தும் நிர்மலா தேவி விவாகரத்திற்கு முன்பே நடந்து. மேலும் தெரிந்துக்கொள்ள முழு வீடியோவை பார்க்கவும். <br />CREDITS<br />Host - Se.Tha Elangovan | Script - Barkath Ali | Camera - Dhinakaran | Edit - Arun P <br />Subscribe : https://goo.gl/wVkvNp The Imperfect show: https://goo.gl/W43MMM JV Breaks: https://goo.gl/jMx49S Daily Bytes: https://goo.gl/7s3axi Jai Ki Baat: https://goo.gl/idKZvD

Buy Now on CodeCanyon