Surprise Me!

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு. காலியாகும் மக்கள் பணம்!

2020-10-21 0 Dailymotion

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒற்றை வழக்காக இருக்கிறது, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு. ‘‘இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும்’’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் மறக்காமல் சொல்லிக்கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். தங்கள் ஆட்சியையே தீர்மானிக்க இருக்கும் அந்த வழக்குக்குத் தமிழக அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து எவ்வளவு செலவழித்துக் கொண்டிருக்கிறது? விசாரித்தோம். முழு விவரங்கள் வீடியோவில்

Script - SAM Bharakath Ali | Host - Deepthi | Camera - Dharmendra | Edit - Arunkumar P

To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/

Buy Now on CodeCanyon