தொடர்ந்து மத்திய அரசு காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிப்பது ஏன் ?, தமிழகத்தை குறிவைத்து செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான அரசியல் காரணங்கள், தமிழகத்தில் நடந்தேறும் சாதி அரசியல், தமிழக அரசின் தற்போதைய செயல்பாடு, போன்றவற்றை பற்றி திருமுருகன் காந்தி தனது பார்வையை இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார் .

CREDITS
Host & Reporting - Se.Tha Elangovan | Camera - Hariharan & Dharmendra | Edit - Lenin ,Benny Arun, Saravanan

Subscribe : https://goo.gl/wVkvNp Cauvery Water Dispute: https://goo.gl/VLCSDf JV Breaks: https://goo.gl/jMx49S Daily Bytes: https://goo.gl/7s3axi Jai Ki Baat: https://goo.gl/idKZvD