மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, தாங்கள் கொடுத்துள்ள ஒத்திவைப்புத் தீர்மானம் என்ன ஆனது, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி மறுத்தார். என்றாலும், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசலாம் என்றார் அவர். அதனை ஏற்க தி.மு.க உறுப்பினர்கள் மறுத்துவிட்டதுடன், அனைவரும் ஒட்டுமொத்தமாக இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

CREDITS
Host- Kalai selvan | Script - Muthukrishnan | Camera - Karthick | Edit - Arun B

To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/