Surprise Me!

NEET 2018 பலிவாங்கிய உயிர்! முன்னுக்கு பின் முரணாக நடந்த சம்பவங்கள்!

2020-10-21 1 Dailymotion

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
மதுரை மாவட்டம் நரிமேடு நாய்ஸ் பள்ளியில், இந்தமுறை தமிழ் வழியில் நீட் தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் வழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தது. அதிர்ந்த மாணவர்கள் புகார் தெரிவித்த பிறகு, 96 பேருக்கு மட்டும் பிற்பகலில் தமிழில் வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது. 2.50 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.50 மணிக்கு வரை நடைபெற்றதுடன், `வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டதால், எங்களுக்கு எந்தவிதமான மன உளைச்சலும் ஏற்படவில்லை’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படிவத்தில் மாணவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் சிலருக்கு, எதற்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படிவத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது என்பதே தெரியவில்லை.

CREDITS
Host & Script - Se.Tha.Elangovan | Camera - Ramesh Kannan, Dinakaran | Edit - Dinesh

To Know Latest Releases :https://goo.gl/2a55Ky

THE IMPERFECT SHOW : https://goo.gl/YQoHP5

M.K Crime Series : https://goo.gl/1NER4w

JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3

Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/

Like Vikatan Webpage FB :

https://www.facebook.com/vikatanweb/

Visit Vikatan Site: http://www.vikatan.com

https://twitter.com/#!/Vikatan/

Buy Now on CodeCanyon