Surprise Me!

CM Vs PM - சப்ஜெக்ட் பேசுமா ? வியப்பில் வசூல்ராஜா ! | The Imperfect Show with Cibi!

2020-10-21 0 Dailymotion

எவன் பார்த்த வேலடா இது : 07:38 இன்றைய கீச்சுகள் : 08:21 இன்றைய விருது : 8:59

ரஜினி சொன்னதை மாற்றி சொன்னதா 'The Imperfect Show' ? மத்திய அரசுடன் ஒரு கை மோதிப்பார்க்கலாம் முடிவெடுத்த முதல்வர் எடப்பாடி! இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் கூடாது?
பல்கலைக்கழக மானியக் குழுவான UGC-யை கலைத்துவிட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க முடிவா? ரெய்டுலாம் ஓகே ரிசல்ட் ஒண்ணையும் காணுமே! எடப்பாடிக்கு ஆதரவாக திமுக வழக்கு போட்டுள்ளதா? 17 வயது மாணவிக்கு ஏன் இந்த நிலை?

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி "THE IMPERFECT SHOW". சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, Saran | Script - Varavanai Senthil | Camera - | Edit - Dinesh

To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
THE IMPERFECT SHOW : https://goo.gl/YQoHP5

Buy Now on CodeCanyon