#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:30 இன்றைய கீச்சுகள் 8:17 இன்றைய விருது 9:12

பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோஃபியா! கைதும், பிணையில் விடுதலையும்!

இந்திய அளவில் ட்ரெண்டான #பாசிசபாஜக_ஆட்சிஒழிக மற்றும் #சோபியா .

மு.க அழகிரி மாஸ் மீட்டிங் அப்டேட்ஸ்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடும் மோடியின் அந்த பரீட்சை புத்தகம்!

சில நாட்களாக காணாமல் போன வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

#EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம். விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!