Surprise Me!

Vel Pari அரசனுக்கு இப்படிப்பட்ட Fans aa? மனதை உருக்கிய 100 Sec Selfie Videos !

2020-10-21 1 Dailymotion

100வது வாரத்தில் ’வீரயுக நாயகன் வேள்பாரி’. ஆனந்த விகடனில் வெளிவரும் `வீரயுக நாயகன் வேள்பாரி’ நூறு அத்தியாயங்களைக் கடந்திருக்கிறது. இது தொடர்பாக மக்கள் கருத்தை தெரிந்துக்கொள்ள, வாசகர்களை வேள்பாரி தொடர் பற்றி 100 வினாடி வீடியோவில் பேசி அதை விகடனுக்கு அனுப்பி வைக்க சொல்லி இருந்தோம்... நெகிழ வைத்த அந்த வீடியோக்கள் இதோ..
#AnandaVikatan #Velpari #VeeraYugaNayaganVelPaari

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

முழு வரலாற்றை அறிய வீடியோவை பாருங்கள்!
https://www.youtube.com/watch?v=clvuSNrCnec

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Buy Now on CodeCanyon