Surprise Me!

நெல் ஜெயராமன் பற்றி வெளிவராத தகவல்கள்!

2020-10-21 1 Dailymotion

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி நெல் ஜெயராமன், இன்று அதிகாலை மரணமடைந்தார்.

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் நடத்திவந்தார்

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Elangovan | Script - Elangaovan | Camera - Karthick N| Edit - Senthil

Buy Now on CodeCanyon