எவன் பார்த்த வேலடா 6:54இது இன்றைய கீச்சுகள்7:32 இன்றைய விருது 7:58

குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது! கேரள அரசு ரூ.4700 கோடி கேட்டு இருந்த நிலையில் ரூ.3048 கோடி ஒதுக்கீடு! கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு,'எங்கள் நிலத்தில், எங்கள் நிதியில் அணை கட்டுகிறோம்' - கர்நாடக அமைச்சர் காட்டம்!

விகடன் யூட்யூப் சேனலில் சரண்,சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera-Muthukumar | Edit - Dinesh | Producer - Karthick.K, Co - Producer - Vivek