எவன் பார்த்த வேலடா இது 11:02 இன்றைய கீச்சுகள் 12:00 இன்றைய விருது 12:30

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

"திமுகவை எனக்குப் பிடிக்கவில்லை. பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று ஸ்டாலின் விமர்சிக்கிறார். கருணாநிதியை வந்து பார்த்தபோது மட்டும் மோடி அன்பானவராகத் தெரிந்தார். வார்த்தைகளை எப்போதுமே அளந்து பேச வேண்டும். நான் நாகரீக அரசியலை விரும்புபவன், நாகரீகத்துக்கு புறம்பாக இருப்பதால், நாளை என்னைக் கூட திட்டலாம் என்பதால் ஒதுங்கியிருப்பதே நல்லது. "- எடப்பாடியை சந்தித்துவிட்டு சரத்குமார் பேட்டி.

பெரம்பலூர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமார் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியபோது கேரளாவைச் சேர்ந்த சிறுமியைக் கூட்டுப் பாலியல் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெர்வர்ட்டாக சித்திரவதை செய்து கொன்றது அம்பலம்.

Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & Sha | Script - Vikatan Team | Camera - Suresh | Edit -Dinsa| Producer - Karthick.K |Co - Producer - Vivek