பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களைச் சீரழித்து, வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்த கும்பலைப் பற்றிய செய்தியை கேட்டு தமிழகமே ஆடிப்போயிருக்கிறது. அந்தக் கும்பலைச் சேர்ந்த திருநாவுக்கரசு(26) ,சபரி ராஜன் என்கிற ரிஷ்வந்த்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(24)ஆகியோரை போலீஸ் கைதுசெய்திருக்கிறது.இந்நிலையில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.அதைப்பற்றிய விரிவான தொகுப்புதான் இந்த வீடியோ.

CREDITS
Host - Karthik Bala | Script - Xavier Selvakumar, M.Puinniamoorthy | Camera - A.Muthukumar | Edit - Lenin | Sound Engineer - Esidor Edberg

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp