Surprise Me!

தமிழகம் அருகே கரையை கடக்கும் இரு புயல்கள்

2020-10-23 1,565 Dailymotion

இந்தாண்டு இரு புயல்களுடன் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழைக் காலம் வரவிருக்கிறது. இந்த மழைதான் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தையும் வேளாண்மையையும் செழிப்புடன் வைத்திருக்கும்.

Private Meteorological Centre says that there will be 2 low depression and it will cross the land near Tamilnadu.

#RainUpdate
#WeatherUpdate

Buy Now on CodeCanyon