#BiggBossTelugu<br />#MonalGajjar<br /><br />Bigg Boss 4 Telugu Host samantha replace nagarjuna <br />பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார். அதன் படி, அவர் மணாலி சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது நாகார்ஜுனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.