Surprise Me!

குஷ்புவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் அடிதடியாக மாறியது எப்படி ?

2020-10-27 1,292 Dailymotion

சென்னை அருகே பாஜகவின் நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்து தங்க வைத்திருந்த சொகுசு விடுதியை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் படுகாயம் அடைந்தனர்.

VCK cadres Protest against BJP Actor Kushbu on Manusmriti row.

#Khushboo
#Thirumavalavan

Buy Now on CodeCanyon