Surprise Me!

திருமாவளவனை கைது செய்.. புகார் மனு கொடுத்த பனங்காட்டு படை - வீடியோ

2020-10-28 2 Dailymotion

திருப்பூர்: பெண்களை இழிவாக பேசியதாக கூறி, லோக்சபா எம்பி, தொல்.திருமாவளவனை கைது செய்யக்கோரியும், பெரியார் யூடியூப்சேனலை தடை செய்யக் கோரியும் பனங்காட்டு படை கட்சி சார்பில் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.<br /><br />Panangattu Padai party requested to arrest thirumavalavan on his controversial speech about manu dharma<br />

Buy Now on CodeCanyon