வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை மேலும் தீவிரமடையும் என்றே தெரிகிறது<br /><br />Chennai woke up with heavy rainfall, It also predicted that will intense more.