Chris Morris - Pandya இடையே மோதல்.. IPL நிர்வாகம் நடவடிக்கை
2020-10-29 14,989 Dailymotion
நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில், ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் விரோதம் பாராட்டினர்.<br /><br />MI vs RCB: Hardik Pandya and Chris Morris have been reprimanded for breaching the IPL Code of Conduct