அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்த மாநிலத்தில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பிரபல ஆங்கிலம் ஊடகம் வெளியிட்ட கணிப்பில் ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. <br /><br />US President Election 2020: who is leading in swing states, Trump or Biden?