Surprise Me!

பிடன் வெற்றி பெற்றாலும் டிரம்ப் -அதிபராக வாய்ப்பு..எப்படி தெரியுமா?

2020-11-04 1,822 Dailymotion

உலகமே எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ளன. இந்திய நேரப்படி காலை 7:20 அளவில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், 85 பிரதிநிதிகள் பெற்றிருந்தார். டொனால்டு டிரம்ப் 61 பிரதிநிதிகளை பெற்றார். குறைந்தபட்சம் 270 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மேல் பெறுவோர் அதிபராக முடியும்.

Even if Donald Trump does eventually lose will refuse to accept the legitimacy of the result.

#USElection
#AmericaElection

Buy Now on CodeCanyon