Surprise Me!

விவசாயிகளுக்காக எம்.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்!

2020-11-06 3 Dailymotion

'தண்ணீர் இயக்கத்தினர்' சொல்வதும் உண்மைதானே! ஓட்டுப் போடுவதற்கு எந்தளவு உரிமை இருக்கிறதா, அந்த அளவுக்கு, தப்பு செய்யும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் உரிமையும் மக்களுக்கு உண்டுதானே. தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் பாதுக்கப்பட வேண்டுமானால், நீங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்விகேளுங்கள். அது உங்கள் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட!

Buy Now on CodeCanyon