Surprise Me!

சச்சின் வளர்ச்சி நிதி 21.9 கோடியை என்ன செய்தார் தெரியுமா?

2020-11-06 0 Dailymotion

ராஜ்யசபாவில் கேள்வி நேரங்களில் கலந்து கொண்டு இதுவரை 22 கேள்விகளை கேட்டிருக்கிறார் சச்சின். ரேகா இன்னமும் ஒரு கேள்வி கூட கேட்டதில்லை. கலந்துரையாடல் நிகழ்வுகளில் சச்சின், ரேகா இருவரும் ஆப்சென்ட் தான். ஆனால் சுரேஷ் கோபி, குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட நியமன உறுப்பினர்கள் இதுவரை முறையே மூன்று மற்றும் இரண்டு முறை கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு தான் மாநிலங்களைவைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.

Buy Now on CodeCanyon