Surprise Me!

சென்னை ஐஐடியில் அன்று நடந்தது என்ன?

2020-11-06 0 Dailymotion

மிகச்சிறந்த உயர்கல்வி நிறுவனம் எனக் கூறப்படும் சென்னை IIT யில் மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதற்காக முனைவர்பட்ட ஆய்வாளரான கேரளத்தைச் சேர்ந்த சூரஜ் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இவரைத் தாக்கிய மணீஷ் என்ற முதுநிலைப் பட்ட மாணவரோ, சூரஜ் தன்னைத் தாக்கியதாகப் பதிலுக்குப் புகார்கூற, இரு தரப்பினர்மீதும் பொத்தாம்பொதுவாக போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Buy Now on CodeCanyon