Surprise Me!

‛வறுமை என்னை ஜெயிக்கக் கூடாதுனு தீர்க்கமா இருந்தேன்!' - தமிழ் ஸ்பெஷல் ஐ.ஏ.எஸ் மணிகண்டன்

2020-11-06 0 Dailymotion

மணிகண்டன் ஐ.ஏ.எஸ் ஆக உதவியாக இருந்த பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ''மணிகண்டன் வீட்டில் முதல் பட்டதாரி. பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே படித்தார். பல பயிற்சி மையங்களுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்தார். தமிழில் தேர்வு எழுதி ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 பேர் வரை ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இந்த ஆண்டு 4 பேர்தான் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.

Buy Now on CodeCanyon