Surprise Me!

விஜய்யை 'முதலமைச்சர்' என்று குறிப்பிட்டு வாழ்த்து!

2020-11-06 0 Dailymotion

தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் VIJAY, இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். விஜய்யின் 61-வது படமான 'MERSAL' படத்தின் FIRST LOOK POSTERம் நேற்று வெளியானது. இதில், விஜய்யின் பெயரை 'THALAPATHY VIJAY' எனக் குறிப்பிட்டுள்ளனர். 'இளைய தளபதி விஜய்யிலிருந்து' 'தளபதி விஜய்க்கு' மாற, இதை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான குறியீடாகவே பார்க்கின்றனர்.

Buy Now on CodeCanyon