Surprise Me!

BIG BOSS ஜூலியானா தெரியும்... பவித்ரா, அமுதா தெரியுமா?!

2020-11-06 0 Dailymotion

முகநூல் சுவர்கள் எங்கும் ஜூலியானாவுக்கு எதிரான வன்ம வார்த்தைகள் விரவிக்கிடக்கின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஐகானாக எந்த முகநூல் சமூகத்தால் சித்தரிக்கப்பட்டாரோ... அதே முகநூல் சமூகம் அவரை வசவு வார்த்தைகளால் அர்ச்சிக்கிறது.

Buy Now on CodeCanyon