‘கல்லைத் தின்றாலும் கரையும் வயது’ என்று பொதுவாக ஒரு சொலவடை உண்டு. இளவயதுடைய யாராவது எனக்கு அந்த உணவு ஒத்துக்கொள்ளாது, இந்த மாதிரியான உணவுகள் ஒத்துக்கொள்ளாது என்று சொல்லும்போது பயன்படுத்தப்படும் சொலவடை அது. ஆனால், வயதான முதியவர்களுக்கோ அப்படி அல்ல.<br /><br />Healthy food habits for old age people