'BIGG BOSS' வீட்டிலிருந்து மன உளைச்சல் காரணமாக வெளியேறிய Bharani, நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் KAMAL டம் உரையாடினார். அப்போது பரணி பேசிய வார்த்தைகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பரணி கற்ற அனுபவத்தையும் முதிர்ச்சியையும் காட்டியது. பரணி, கமலிடம் நேற்று பேசுகையில்...<br /><br /><br />ganja karrupu gets angry for bharanis yesterday statement