Surprise Me!

உண்மைக் காதல் இருக்கிறதா..?' எனக் கேட்பவர்களுக்கு, ஜெயபிரகாஷின் கதைதான் பதில்! | TRUE LOVE STORY

2020-11-06 0 Dailymotion

மனிதர்களின் வயதுக்கேற்ப உடல்ரீதியில் இயற்கையாக வெளிப்படக்கூடிய உணர்வுகளையே நாம் அன்பு, அக்கறை, காதல், ஆசை என வகைப்படுத்துகிறோம். இளம் பருவத்தில் வரக்கூடிய அந்தக் காதல் எனும் உணர்வு, குறிப்பிட்ட வயதோடு முடிந்துபோகக்கூடியதல்ல. அதே சமயம் பெரும்பாலான காதல், திருமணத்தில் முடிவதுமில்லை.

bengaluru mans facebook post about marrying his crush will move you to tears

Buy Now on CodeCanyon