Surprise Me!

'உங்களோடு போட்டோ எடுக்கலாமா?' என்று கேட்டேன்- Kanimozhi

2020-11-06 0 Dailymotion

தினத்தந்தி பவள விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று (7.11.2017) சென்னைக்கு வந்தார். பின்பு, தி.மு.க தலைவர் மு.கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார் மோடி. இந்த இரண்டு நிகழ்வுகளும் வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

the story behind the first official selfie of kalaignar and karunanidhi

Buy Now on CodeCanyon