வேகமாக வந்த இளைஞர்கள், தனியார் பேருந்தின் இடதுபுறத்தில் மோதியிருக்கிறார்கள். சாதாரண பைக்குகளில் இவர்கள் பைக்ரைடு செல்வதால், மிக ஆபத்தான சூழலில் கண்ட்ரோலை இழந்து விபத்துகளில் மாட்டிக்கொள்கிறார்கள். இதில், மற்றொரு பரிதாபமான விஷயம், இரண்டு பேரும் ஹெல்மெட் போடவில்லை என்பதுதான்.

pudukkottai mechanics statement about accident