தமிழக அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பணிக்குச் செல்வோர் வரை பேருந்து சேவையைத்தான் பெரும்பாலும் நம்பியுள்ளனர். அரசின் திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

effects of bus fare hike