Surprise Me!

75 வயது கிராமத்து விஞ்ஞானியின் வியக்கவைக்கும் திறமை!

2020-11-06 0 Dailymotion

“எனக்கு நாலு மகன்கள். எல்லாரும் மட்டன், கோழி மொத்த வியாபாரம் செய்துவருகிறோம். எங்களுக்கு திருப்பத்தூர்தான் சொந்த ஊர். பிழைப்புக்காக இங்கே வந்தேன். ரொம்பவே கடன்பட்டேன். உழைப்பை மட்டுமே மூலதனமாக நம்பினேன். வாழ்க்கையில் இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கிறேன். இந்தத் தொழில்ல 35 வருஷமாக இருக்கிறேன். என் வீட்டை ஊர்ல உள்ளவங்க கோழிக்கடைக்காரவுங்க வீடுனு தான் சொல்லுவாங்க.

business name changed for flight

Buy Now on CodeCanyon