Surprise Me!

சமூக வலைதளங்களில் பரபரப்புடன் வலம் வரும் வைரல் வீடியோ!

2020-11-06 0 Dailymotion

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி நீர்ப் பங்கீடுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அனுமதி கேட்டு, சமீபத்தில் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தச் சூழலில், இந்த வீடியோ வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mgr banners damaged in karnataka

Buy Now on CodeCanyon